'தவெக 121 இடங்களில் ஜெயிக்கும்… 41% வாக்குகள்' முன்னாள் போலீசாரின் கருத்துக்கணிப்பு

TN Election Exit Polls: தவெகவுக்கு 41% வாக்குகள் கிடைக்கும் என்றும், 121 தொகுதிகளில் வெற்றிவாய்ப்புள்ளது என்றும் தேர்தலுக்கு பின் தான் நடத்திய கருத்துக்கேட்பில் தெரியவந்துள்ளது என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி தெரிவித்துள்ளார். 

CSK தவறவிட்ட சிங்கம் – கப்புனு பிடித்த காவ்யா மாறன் டீம்; யார் இந்த அம்பிரிஷ்?

IPL 2026: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சிவம் மாவி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயதான ஆர்.எஸ் அம்பிரிஷை, எஸ்ஆர்ஹெச் எடுத்துள்ளது. இவர் யார்…? இவரை சிஎஸ்கே தவறவிட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை இங்கு விரிவாக காணலாம்.

ஈரான் Lock ஆன '5' விஷயங்கள்: ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டதன் விளைவு!

ஈரான் – அமெரிக்கா போர் இன்னும் முடிந்தபாடில்லை. அமெரிக்காவிற்கு நெருக்கடி கொடுக்க ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. ஈரானுக்கு நெருக்கடி கொடுக்க, ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து ஈரானின் கப்பல் எதுவும் வெளியே செல்லாமல் இருக்க அங்கே அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது ஈரானை எப்படி பாதித்துள்ளது என்பதை அமெரிக்காவின் கருவூலச் செயலர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஸ்காட் பெசன்ட் ‘எங்கும் ட்ரம்ப்; எதிலும் ட்ரம்ப்’ அமெரிக்க டாலர், தங்க … Read more

என் வாழ்க்கையை அழிக்க சிலர் முயன்றனர் – கவுதம் மேனன் பரபரப்பு அறிக்கை!

துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீட்டை தடை செய்ய கோரியும், நிதி சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, கடந்த ஏப்ரல் 29 இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கினார்.  

ஏன் விஜய் வேளாங்கண்ணி செல்லவில்லை? கடைசி நிமிட ரத்திற்கு காரணம்?

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு விஜய் தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும், அடுத்தகட்ட அரசியல் உத்திகள் என்ன என்பவை அனைத்தும் மே 4 அன்று தெளிவாகும்.   

தமிழ் சினிமாவின் தந்தை `நடராஜ முதலியார்' – வரலாற்றை ஆவணப்படுத்திய இயக்குநர்!

தமிழ் சினிமா வரலாற்றின் தொடக்கம் இயக்குநர் நடராஜ முதலியார். இன்று பெரிய ஆலமரமாகக் கிளைகளோடு படர்ந்து விரிந்திருக்கும் தமிழ் சினிமாவுக்கு முதல் விதை போட்டவர் நடராஜ முதலியார்தான். தமிழ் சினிமாவின் முதல் திரைப்படமான ‘கீசக வதம்’ படத்தை இயக்கிய நடராஜ முதலியார் மறைந்து இன்றோடு 55 ஆண்டுகள் ஆகின்றன. நடராஜ முதலியார் இந்தத் திரைப்படத்தில் தொடங்கி, புராணக் கதைகளை வைத்துப் பல்வேறு சினிமாக்களையும் இவர் உருவாக்கியிருக்கிறார். நடராஜ முதலியார் பற்றியும், அவர் இயக்கிய சினிமாக்கள் பற்றியும் நேரடி … Read more

சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ்! தோல்வி அடைந்தால் பிளே ஆப் வாய்ப்பு இல்லையா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தங்களது சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.   

What To Watch: 'கர' முதல் 'பேட்ரியாட்' வரை! – இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி-யில் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் இவைதான்! கர – தமிழ்: ஐசரி கணேஷ் தயாரிப்பில் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கியுள்ள ‘கர’ திரைப்படத்தில் தனுஷ், மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சாரமூடு, கே.எஸ். ரவிக்குமார், பிரித்வி பாண்டியராஜன், ஸ்ரீஜா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Kara Review | கர விமர்சனம் பேட்ரியாட் – மலையாளம் மகேஷ் நாராயணன் எழுதி இயக்கியுள்ள ‘பேட்ரியாட்’ திரைப்படம் மம்மூட்டி, … Read more

2 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் வேலைவாய்ப்பு மையங்கள்: NSDC–Vidysea இணைந்து புது திட்டம்

ஜெய்ப்பூரில் நடைபெற்ற NEED திட்ட தொடக்க விழாவில், vidysea நிறுவனம் NSDC உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 2 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் தொழில் வளர்ச்சி வழிகாட்டல் அதிகாரிகள் நியமித்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் தொழில் தொடக்க வழிகாட்டல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! அவர் பிறந்தநாளன்று வெளியான புதுப்பட அப்டேட்..

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வரும் அஜித் குமாருக்கு 55வது பிறந்தநாள் இன்று. இதையொட்டி அவரது புது படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அது எந்த படம், என்ன அப்டேட்  உள்ளிட்டவை குறித்து இங்கு பார்ப்போம்.