சந்திரமுகியாக மாறிய விஜய்?.. பின்னணியில் பிஜேபி? உண்மையை உடைத்த மூத்த பத்திரிகையாளர்

TVK Vijay Political Strategy: 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எக்ஸிட் போல் மற்றும் அதில் விஜய்யின் தவெக குறித்து எழுப்பப்படும் கேள்விகள் பற்றிய விரிவான அலசல். சசிகலா, அதிமுக, மற்றும் பிஜேபி கூட்டணி பற்றிய திரைமறைவு அரசியல் கணக்குகள் என்ன? விரிவான அலசல்.

Ronaldo: "எனது கால்பந்து வாழ்க்கையின் முடிவு நெருங்கிவிட்டது" – ரொனால்டோ உருக்கம்

சவுதி ப்ரோ லீக்கில் அல் ஆலி அணியை வீழ்த்திய பிறகு அல் நசார் க்ளப் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. கால்பந்து விளையாடுவது குறித்து பேசிய ரொனால்டோ, “எனது கால்பந்து வாழ்க்கையின் முடிவு நெருங்கிவிட்டது. இந்தத் தலைமுறைக்காக மட்டுமல்ல, கடந்த தலைமுறைக்காகவும், வரப்போகும் தலைமுறைக்காகவும் தொடர்ந்து விளையாடுகிறேன். கிறிஸ்டியானோ ரொனால்டோ எனது கால்பந்து வாழ்க்கையின் முடிவை நான் நெருங்கினாலும், ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு போட்டியையும் நான் ரசித்து விளையாடுகிறேன். இந்த லீக் தொடரை … Read more

‘கருப்பு’ படக்குழுவினர் மீது த்ரிஷா அதிருப்தி? சமீபத்தில் வெளியான சர்ச்சை பதிவு!

Trisha Cryptic Post About Karuppu : விரைவில் வெளியாகப்போகும் ‘கருப்பு’ திரைப்படம் குறித்து த்ரிஷா வெளியிட்டுள்ள பதிவு, சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? தேர்வர்களுக்கான முக்கிய டிப்ஸ்

TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2, 2ஏ தேர்வுகளில் வெற்றி பெற தேர்வர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

CSK : தோனிக்கு என்னதான் பிரச்னை? அவர் ஏன் மைதானத்துக்கு வருவதில்லை? – தெளிவாக விளக்கும் மைக் ஹஸ்ஸி!

சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதும் போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்புக்கு சென்னை அணியின் சார்பில் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி வந்திருந்தார். தோனியின் காயத்தை பற்றியும் அவர் ஏன் மைதானத்துக்கு வருவதில்லை என்பது பற்றியும் மிகத் தெளிவாக பேசியிருந்தார். Hussey மைக் ஹஸ்ஸி பேசியவை, ‘தோனி வேகமாக குணமடைந்து வருகிறார். தோனி வெகுவிரைவிலேயே களத்தில் இறங்கி விளையாடுவார். அது அடுத்தப் போட்டியாகவும் இருக்கலாம் அல்லது இன்னும் இரண்டு … Read more

குடி போதையில் வந்தாரா முதல்வர்…? வீடியோவால் பரபரப்பு – பேரவையில் நடந்தது என்ன?

Punjab CM Drunk Allegation: சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முதலமைச்சர் பகவந்த் சிங் மான் மது அருந்திவிட்டு வந்ததாகவும், அவருக்கு சோதனை நடத்த வேண்டும் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

’கர’ படத்தில் அப்படியென்ன ஸ்பெஷல்? இதெல்லாம்தான் ஹைலைட்ஸ்..முழு விவரம்

Kara Movie Review Tamil : மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களுள் ஒன்றாக இருக்கிறது ‘கர’. இந்த படத்தில், தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இந்த படத்தில் அப்படியென்ன ஸ்பெஷலாக இருக்கிறது? என்பது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

விஜய்யின் அடுத்த டூர்.. நாகூர், வேளாங்கண்ணிக்கு நாளை விசிட்.. பிளான் என்ன?

TVK Vijay Velankanni Nagore Visit: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு தரிசனம் மேற்கொள்ள உள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தான், திருச்செந்தூர் முருகன் கோயில், ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு தரிசனம் மேற்கொண்டார்.  

ஐபிஎல் 2026: 40 கோடி ரூபாய் சம்பளம்… ஆனால் 1000 ரன்கள் கூட இல்லை! – ஷாருக்கான்

shahrukh khan : ஐபிஎல் தொடரில் 40 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி, ஆயிரம் ரன்கள் கூட அடிக்காத பிளேயராக ஷாருக்கான் இருக்கிறார். அவரின் ஆட்டம் குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

Moto G47 அறிமுகம் ஆனது: அட்டகாசமான கேமரா, அசத்தலான டிஸ்பிளே

Moto G47 Launch: Moto G47 மாடலானது, முந்தைய மாடல்களில் பயன்படுத்தப்பட்ட அடிப்படை HD+ திரைகளுக்குப் பதிலாக, 120Hz புதுப்பிப்பு வீதம் கொண்ட Full HD+ திரையை முதன்முறையாகக் கொண்டுள்ளது.