ஹைதராபாத்:தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு, இருதய பாதிப்பு தொடர்பாக நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் இருதய பாதிப்பு தொடர்பான பரிசோதனைக்காக, ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர் குழுவினர் மேற்கொண்ட ‘ஆஞ்சியோகிராம்’ பரிசோதனையின் முடிவில், அவருக்கு உரிய மருத்துவ ஆலாசனைகள் வழங்கப்பட்டன. பின் சந்திரசேகர ராவ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஹைதராபாத்:தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு, இருதய பாதிப்பு தொடர்பாக நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.