சவுதியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் விண்வெளி குடியிருப்பு.!

சவுதி இளவரசரின் கனவுத் திட்டமான ட்ரோஜெனா எனப்படும் விண்வெளி குடியிருப்பு வரும் 2026ம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபியாவின் தபூக் மாகாணத்தில் அமைந்துள்ள நியோம் என்ற இடத்தில் இந்த விண்வெளி குடியிருப்பு அமைக்கப்பட்டு வருகிறது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 8 ஆயிரத்து 530 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் ட்ரோஜெனா குடியிருப்பில் இரண்டு மைல் அகலத்திற்கு நன்னீர் ஏரி அமைக்கப்படுகிறது. பனிச்சறுக்கு, மலை முகடுகளில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் என ட்ரோஜெனா கட்டப்பட்டு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.