தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. வானிலை நிலவரம்..

பெட்ரோல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.75 அடியாக உள்ளது. நீர்வரத்து 1,735 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1,500 கன அடியாகவும் இருக்கிறது. அணையில் 71.13 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

வானிலை நிலவரம்

தமிழகத்தில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடனஅ காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும்.

மக்களின் வாழ்விலும் மகிழ்ச்சி நிறைய வேண்டும்… அரசியல் தலைவர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தங்கம் விலை நிலவரம்

22 கேரட் தங்கம் கிராமுக்கு 4,935 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.4,900 ஆக இருந்தது. ஒரே நாளில் ரூ.35 அதிகரித்துள்ளது.

ஆபரண தங்கம் ரூ.280 அதிகரித்து ரூ.39,480 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 24 கேரட் தங்கமும் கிராமுக்கு ரூ.5,384க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.5,345 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒரே நாளில் ரூ.39 அதிகரித்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.43,072க்கு விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.