#BREAKING : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்.!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட்-30ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட்-30ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலையம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.