சிறுவன் தனது நாயுடன் கால்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுவன் எட்டி உதைக்கும் பந்தை தானும் உதைத்தும், தலையால் தள்ளியும் சிறுவன் பக்கம் தள்ளி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
Having fun together.. ? pic.twitter.com/KuLsWw2ZaB — Buitengebieden (@buitengebieden) October 10, 2022 “> Having fun together.. ? pic.twitter.com/KuLsWw2ZaB — Buitengebieden (@buitengebieden) October 10, 2022