உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று (18) ஆரம்பமாகின்றது.

வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணி எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.