தினமும் காலையில் ஒரு கப் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! இனி விடவே மாட்டீங்க


காலையில் தூங்கி எழுந்ததும் காபி அல்லது டீ பழக்கம் பலருக்கும் இருக்கும்.

காபி, டீ குடிப்பது நல்லதல்ல என்று கூறுகிறார்கள். இதற்கு அதில் உள்ள காப்ஃபைனை காரணமாக கூறுகிறார்கள்.
ஆனால் அது அளவுக்கு அதிகமாக குடித்தால் தான்..! ஒரு கப் காபி குடிப்பதால் அல்ல.

காலை உணவிற்கு முன் ஒரு கப் காபியைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

காபியில் உள்ள இயற்கை உட்பொருட்கள், சரும செல்களுக்கு மிகவும் நல்லது. இது சரும பொலிவை அதிகரிக்கும்.

தினமும் காலையில் ஒரு கப் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! இனி விடவே மாட்டீங்க | Daily One Cup Coffee Health Benefits

economictimes

தினமும் ஒரு கப் காபியை காலையில் குடித்தால், 10 சதவீதம் வரை மன இறுக்கத்தில் இருந்து விடுபட முடியுமாம்.

புத்துணர்ச்சி

வாழ்வில் அதிகம் விரக்தியை அடைவது பெண்கள் தான். சிறு விஷயங்களுக்கு கூட பெண்கள் எளிதில் விரக்தி அடைந்து விடுவார்கள். தினமும் ஒரு கப் காபியை காலையில் குடித்தால், அந்நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும், எதையும் சமாளிக்கும் அறிவாற்றல் திறனும் மேம்பட்டு, விரக்தி அடைவதை தடுக்கலாம்.

காபியை ஒருவர் தங்களது டயட்டில் சேர்த்துக் கொண்டால், அது நாம் உண்ணும் உணவின் அளவைக் குறைத்து, உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும்.

அல்சைமர்

அல்சைமர் நோயின் முக்கியமான அறிகுறி தான் நினைவாற்றல் இழப்பு. இந்நோய் தாக்கம் இருந்தால், அவர்களுக்கு தங்களைப் பற்றி கூட நினைவிருக்காது. ஆனுல் காபியில் உள்ள காப்ஃபைன் இந்த அல்சைமர் அபாயத்தைத் தடுக்கும். எனவே இந்நோய்த் தாக்கம் வராமல் இருக்க, தினமும் ஒரு கப் காபி குடியுங்கள். 

தினமும் காலையில் ஒரு கப் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! இனி விடவே மாட்டீங்க | Daily One Cup Coffee Health Benefits

vaya



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.