4 மாணவிகள் பலி: ஆசிரியர்களுடன் பெற்றோர்கள் வாக்குவாதம்

புதுக்கோட்டை: காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள் பலியான நிலையில் பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். விராலிமலை அருகே பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுடன் பெற்றோர்கள் வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி,   இலுப்பூர் டிஎஸ்பி காயத்ரி ஆகியோர் பள்ளியில் விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.