உருவாகும் விஜய்யின் பயோபிக்! இயக்குனர் மற்றும் ஹீரோ யார்?

Vijay Biopic: விஜய் தனிப்பெரும் அரசியல் வெற்றியை பெற்றுள்ளதால், இனி விஜய் படங்களில் நடிக்கவே மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இதனால், விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.