சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடிக்கு ஆற்றல் இல்லை, காங்கிரஸ் நடத்தும்: ராகுல்

Caste Census In India: காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு ஏழை மக்களுக்கானது என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கு பிறகு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.