செங்கல்பட்டு: பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் பக்தர்களுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் சுடச்சுட தோசை, இட்லி, பொங்கல் என காலை டிஃபன் வழங்கப்பட்டது. இரவோடு இரவாக வந்த பக்தர்கள்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குருவும், பக்தர்களால் அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான பங்காரு அடிகளார் நேற்று மாலை மாரடைப்பால்
Source Link