அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன வினால் எழுதப்பட்ட “2024 வரவு செலவுத் திட்டத்தின் பொருளாதார விஞ்ஞான நோக்கு” – நூல் வெளியீடு

அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன வினால் எழுதப்பட்ட “2024 வரவு செலவுத் திட்டத்தின் பொருளாதார விஞ்ஞான நோக்கு” – நூல் வெளியீடு

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன வினால் எழுதப்பட்ட “2024 வரவு செலவுத் திட்டத்தின் பொருளாதார விஞ்ஞான நோக்கு” தொடர்பான நூல் வெளியீடு இன்று (10) மாலை 4.00 மணிக்கு கொழும்பு 7 இலங்கை மன்றக் கல்லூரியில் அமைந்துள்ள இடம்பெறவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.