சென்னை: காமெடி நடிகர் அம்பானி சங்கர் குஷி படத்தில் விஜய் குதித்ததை போலவே பல அடி உயரத்தில் இருந்து குதித்து தனது மறக்க முடியாத தருணத்தை தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார். நடிகர் அஜித் நடித்த ஜி திரைப்படத்தின் காமெடி நடிகராக அறிமுகமானவர் தான் சங்கர். ஆனால், ஜி சங்கர் ஆவதற்கு
