அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து தினமும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த 11 நாளில் அயோத்தி ராமர் கோவிலில் எத்தனை பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்? எவ்வளவு நன்கொடை வசூலாகி உள்ளது? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. 2019ல் உச்சநீதிமன்றம் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில்
Source Link