மம்மியாக மாறிய கணவன்.. 4 வருஷம் கூட வைத்து குடும்பம் நடத்திய பெண்! பின்னால் இருக்கும் ஷாக் காரணம்

மாஸ்கோ: உயிரிழந்த கணவரின் சடலத்துடன் 4 ஆண்டுகள் பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் குடும்பம் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் லெனின்கிராட் பகுதியில் உள்ள ஸ்டாரோசிவர்ஸ்காயா எனும் கிராமத்தில் 50 வயதான ஸ்வெட்லானா எனும் பெண்மணி 49 வயதான விளாதிமிர் எனும் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார். இரு தினங்களுக்கு முன்னர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.