கொல்கத்தா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மேற்கு வங்க பாஜக வேட்பாளர் பவன்சிங் மறுத்துள்ளார் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இந்த பட்டியலில் 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதன்படி பிரதமர் மோடி, வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மேலும் 34 மத்திய அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் நேற்று வெளியான பட்டியலில் மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் தொகுதி. வேட்பாளராக பவன் சிங் போட்டியிடுவார் […]
The post தேர்தலில் போட்டியிட மறுக்கும் மேற்கு வங்க பாஜக வேட்பாளர் first appeared on www.patrikai.com.