நாளை பந்த்… பள்ளிகள், தியேட்டர்கள் இயங்காது – புதுச்சேரி சிறுமி கொலைக்கு கண்டனம்

Puducherry Girl Murder Issue: புதுச்சேரி சிறுமி கொலையை கண்டித்து நாளை ஒரு நாள் பந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள், நிறுவனங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.