2024 லோக்சபா தேர்தலில், பாஜக 240 இடங்களை வென்றது. இருந்தபோதிலும், பாஜக தலைமையிலான NDA 293 இடங்களை பெற்றதால் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. அதேநேரம் தென் இந்தியாவில் பாஜக எப்படி பெர்பார்மன்ஸ் செய்துள்ளது. இதோ ஒரு ரவுண்ட்அப். தமிழகத்தில் நரேந்திர மோடி மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை நிறைய முயற்சி செய்தாலும், பா.ஜ.க.வுக்கு ஒரு இடமும்
Source Link