நாடாளுமன்ற மற்றும் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் தலைநகர் அமராவதியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களிடையே பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, “ஜனநாயகத்தையும் மாநில நலனையும் காக்கும் வகையில் செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார். மேலும், “இதற்கு முன் முதலமைச்சரை பார்க்க முடியாமல் மக்கள் […]