சென்னை விரைவில் இ சேவை மூலம் அர்சு பேருந்து டிக்கட்டுகளை முன் பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழக்ச் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் உள்பட தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தொலை தூர பஸ்களில் பயணிக்க முக்கிய பஸ் நிலையங்கள் மற்றும் ஆன்-லைன் மூலமாகவும், அங்கீகரிக்கப்பட்ட செயலி (ஆப்) மூலமாகவும் முன்பதிவு செய்து பயணிகள் பயணித்து வருகின்றனர். கிராமப்புற மக்கள் முன்பதிவு செய்ய […]