வாஷிங்டன்,
பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் அமெரிக்காவில் காலமானார் .அவருக்கு வயது 71.WWE – போட்டிகளில் 12 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஹல்க் 90 கிட்ஸ்களின் ஆதர்ச நாயகனாக விளங்கினார். ஹல்க் ஹோகன் மறைவுக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Related Tags :