அமெரிக்கா 50% வரி: தமிழகத்திற்கு என்னென்ன பாதிப்பு? பிரதமர் செய்ய வேண்டியது இதுதான் – ஸ்டாலின்

MK Stalin: இந்தியப் பொருள்கள் மீதான வரியை அமெரிக்கா அதிகரித்ததால், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன, பாதிப்புகளை குறைக்க எடுக்க வேண்டிய தேவையான நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.