ஜில்லா படத்தின் அசோஷியேட் இயக்கத்தில் நடிகர் நட்டி நடிப்பில் புதிய படம்!

ஜில்லா, புலி படங்களில் அசோஷியேட் இயக்குநராக பணிபுரிந்துள்ள சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் நட்டி நடித்துள்ள ரைட் படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி படம் வெளியாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.