திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்: சொந்த ஊருக்கு திரும்பிய பக்தர்கள், ரயில்நிலையத்தில் அலைமோதும் கூட்டம்!

அருணாசலேஸ்வர் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலம் முடித்து தங்கள் ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.