அமைச்சர் கனவில் மிதக்கும் தவெக எம்எல்ஏக்களுக்கு அறப்போர் இயக்கம் ‘செக்’… வீடியோ

‘சென்னை: அமைச்சர் கனவில் இருக்கும் தவெக எம்எல்ஏக்களுக்கு அறப்போர் இயக்கம் செக் வைத்துள்ளது. தேர்தலுக்கு முன்பு மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட எடுக்க மாட்டோம் என்று தவெக சட்டமன்ற உறுப்பினர்கள்,  உறுதிமொழி எடுத்துள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையில்,  ஊழலில் சிக்கியுள்ள ‘ஆர்.எஸ் முருகன் போன்றவர்களை அமைச்சர் ஆக்கிடாதீங்க’ என தவெக தலைவர் விஜய்க்கு அறப்போர் இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல ஊழல் பெருஞ்சாளிகள் தவெக எம்எல்ஏக்களாகி உள்ள நிலையில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.