பிக்பாஸ் 9: இந்த வார நாமினேஷன்! வெளியேறப்போவது இவரா? ஷாக்கிங் லிஸ்ட்..

Bigg Boss 9 This Week Nomination List : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 9 நிகழ்ச்சி, தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. 8வது வாரத்தில் போட்டியாளர்கள் பலர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.