சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு!

சென்னை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை என சுட்டிக்காட்டி  பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரிக்க சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.