ஆம் ஆத்மிக்கு ஆப்பு… கட்சித் தாவும் ராகவ் சத்தா… பாஜகவுக்கு படையெடுக்கும் 7 எம்பிக்கள்!

Raghav Chadha Joins BJP: ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியான ராகவ் சத்தா, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், 7 ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பிக்களும் பாஜகவில் இணைய உள்ளதாக ராகவ் சத்தா அறிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.