சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள விஜய்-ன் தவெக வெற்றிபெற வேண்டி கோயில் கோயிலாக சுற்றி வரும் நடிகர் விஜய், ஏற்கனவே புகழ்பெற்ற திருச்செந்தூர் கோவில், ஷீரடி சாய்பாபா கோவில்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்த நிலையில், அடுத்து நாகை தரகா, வேளாங்கண்ணி மாதாவை தரிச்சிக்க தயாராகி வருகிறார். தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என கோவில் கோவிலாக சென்று பிரார்த்தனை செய்து வருகிறார். தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கி உள்ள நடிகர் விஜயின் […]