‘காவிய காதல்’ படத்தின் தலைப்பு வீடியோவிற்கு ரசிகர்கள் வரவேற்பு!

Kaviya Kadhal : சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில், நடிகர்கள் பாரத், சான்வே மேக்னா நடிக்கும் ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.