தமிழக சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது இல்லத்தில் கட்சியின் முக்கிய தூண்களான துரைமுருகன், டி.ஆர். பாலு, கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சட்டமன்றத்தில் வகிக்க வேண்டிய முக்கியப் பொறுப்புகள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.