TVK Vijay: தவெக தலைவர் விஜய் இன்று காலையில் முதலமைச்சராக பதவியேற்க இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், விசிக ஆதரவு இன்னும் உறுதியாகவில்லை. இதனால், விஜய் இன்று பதவியேற்பதில் சிக்கல் நீடிக்கிறது. மேலும், அமமுக எம்எல்ஏ உடன் குதிரை பேரம் நடத்தியதாகவும் தவெக மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.