₹.11.21 லட்சத்தில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் விற்பனைக்கு வந்தது
இந்தியாவில் விற்பனைக்கு வந்ததுள்ள ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரின் ஆரம்ப விலை ₹ 11.21 லட்சம் முதல் ₹ 17.91 லட்சம் வரையில் நிர்னையிக்கப்பட்டுள்ளது. ஸ்லாவியா மற்றும் டைகன் காரில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை விர்டுஸ் காரும் 1.0-லிட்டர் TSI மூன்று சிலிண்டர் என்ஜின் மற்றும் 1.5-லிட்டர் நான்கு-சிலிண்டர் TSI பெறுவதுடன் இரண்டும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மாடலாகும். 1.0 லிட்டர் என்ஜின் 113 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க்கை வழங்கும், இதில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் … Read more