விஷு பண்டிகையையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவனந்தபுரம், கேரளாவில் விஷு பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில், குருவாயூர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் விஷு கனி தரிசனம் நடந்தது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. விஷூ கனி தரிசனம் காண சபரிமலையில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலை 4.25 மணி முதல் 7 மணி வரை கனி காணல் சடங்கு நடந்தது. தொடர்ந்து கோவில் தந்திரி கண்டரரு … Read more