பிஹாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: மெகா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் உறுதி
பாட்னா: பிஹாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மெகா கூட்டணி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட … Read more