Trisha contest Trichy East: நடிகை த்ரிஷா திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய், இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இதனால், எதாவது ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும். இந்த இடைத் தேர்தலில் திருச்சி கிழக்கில் த்ரிஷா போட்டியிடலாம் என கூறப்படுகிறது.