விடியக்காலை 3 மணிக்கு வீட்டுக்கு வா.. ஆசையோடு ஓடிய சென்னை காவலர்.. புருஷன் செய்த தரமான சம்பவம்
Tamilnadu oi-Velmurugan P சென்னை: சென்னையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு அநாகரிமாக மெசேஜ் அனுப்பியதாக முதல் நிலை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை செம்பியம் பகுதியில் வசிக்கும் ஒருவர் இடப்பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்க வந்த போது, அவரது செல்போன் எண்ணை அங்கு பணிபுரியும் முதல் நிலை காவலர் வினோத்குமார் வாங்கி உள்ளார். பின்னர் அந்த பெண்ணுக்கு முதல்நிலை காவலர் வினோத்குமார் அநாகரீகமாக மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. அவருடன் … Read more