கர்நாடகா பார்முலாவை களமிறக்கும் ராஜஸ்தான் காங். அரசு- முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம்!
India oi-Mathivanan Maran ஜெய்ப்பூர்: ராஜ்ஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்துள்ளார் மாநில முதல்வர் அசோக் கெலாட். 200 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது ராஜஸ்தான் மாநிலம். இம்மாநில சட்டசபை தேர்த ல் விரைவில் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைப்பதில் தீவிரம் காட்டுகிறது. ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கடந்த 5 ஆண்டுகளாகவே மூத்த காங்கிரஸ் தலைவர் தலைவர் சச்சின் … Read more