மது விருந்துக்கு அனுமதி: இளைஞர்களை போதை பழக்கத்தில் வைப்பதுதான் திராவிட மாடலா? டிடிவி தினகரன் கேள்வி
Tamilnadu oi-Vishnupriya R சென்னை: திருமண மண்டபங்கள், வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளில் சிறப்பு அனுமதி பெற்று மதுபான விருந்து அளிக்க வகை செய்யும் சட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981, என்ற சட்டத்தில் திருத்தம் செய்து, திருமண மண்டபங்கள், அரங்கங்கள், வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளில் சிறப்பு அனுமதி … Read more