மக்களின் குரலை எதிரொலிக்க 8 முதலமைச்சர்களும் தவறி விட்டதாக பாஜக விமர்சனம்..!
நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் முக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டு, மக்களின் குரலை எதிரொலிக்க 8 மாநிலங்களின் முதலமைச்சர்களும் தவறி விட்டதாக பாஜக விமர்சித்துள்ளது. நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் டெல்லி, கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப், தெலுங்கானா, மேற்குவங்கம்,பிகார், ஓடிசா ஆகிய 8 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், நாட்டின் வளர்ச்சி மற்றும் திட்டமிடலுக்கு நிதி ஆயோக் முக்கியமானது என்றும், இன்றைய … Read more