பெண் போலீஸின் தீராக்காதல்… விலக மறுத்த பாமக நிர்வாகி.. மர்டர் செய்த தம்பி..!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அருகே பாமக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து பெண் காவலரின் முறை தவறிய உறவே கொலைக்கு காரணம் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அடுத்த அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பாமக பிரமுகர் மனோகரன். ஜேசிபி இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வந்த இவரை இரு சக்கர வாகனத்தில் வந்த … Read more