பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறைப்பு? -கோடிட்டு காட்டிய அமைச்சர்!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி சூசகமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாம் அலை வரத்தான் போகுது.. எச்சரிக்கும் வல்லுநர்!

ஹைலைட்ஸ்: கொரோனா மூன்றாம் அலையை தடுக்க முடியாது பிரிட்டிஷ் வல்லுநர் கொடுத்த அலர்ட் கொரோனா இரண்டாம் அலை உலகம் முழுவதும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொரோனா மூன்றாம் அலை நிச்சயமாக வரும் என பிரிட்டனை சேர்ந்த வல்லுநர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பரவத் தொடங்கிய உருமாறிய கொரோனா வைரஸுக்கு டெல்டா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டெல்டா வைரஸ் பிரிட்டன் உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு பரவிவிட்டது. பிரிட்டனில் ஏற்கெனவே டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரிட்டனில் … Read more கொரோனா மூன்றாம் அலை வரத்தான் போகுது.. எச்சரிக்கும் வல்லுநர்!

1-இன்ச் கேமரா Phone-க்கு 1.25 லட்சமா! அடேய்.. 2 ஐபோன் வாங்கலாமே!?

ஹைலைட்ஸ்: லைக்கா நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம் அது Leica Leitz Phone 1 ஆகும் இது 20 எம்பி 1-இன்ச் கேமரா சென்சாருடன் வருகிறது லைக்கா நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதன் மூலம் மிகவும் நெரிசலான ஸ்மார்ட்போன் பிரிவில் நுழைகிறது. இப்படி ஒரு Honor போன் வரும்னு யாருமே எதிர்பார்க்கல; தரமா இருக்குங்க! நாம் இங்கே பேசும் ஸ்மார்ட்போன் – லைக்கா லெய்ட்ஸ் போன் 1 ( Leica Leitz Phone 1 ) … Read more 1-இன்ச் கேமரா Phone-க்கு 1.25 லட்சமா! அடேய்.. 2 ஐபோன் வாங்கலாமே!?

தமிழகத்தில் மட்டும் சிமெண்ட், கட்டுமானப் பொருட்களின் விலை உயரும் மர்மம் என்ன?

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்காத நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அது தொடர்பாக அவர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து கட்டுமானப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த … Read more தமிழகத்தில் மட்டும் சிமெண்ட், கட்டுமானப் பொருட்களின் விலை உயரும் மர்மம் என்ன?

ஜூலை 1 முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில அரசு உத்தரவு

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து, ஜூலை 1 முதல், பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகத்துக்கே பெரிய ஆபத்து.. அச்சுறுத்தும் புதிய வைரஸ்!

ஹைலைட்ஸ்: உலகளவில் டெல்டா வைரஸ் ஆதிக்க உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை உலகம் முழுவதும் கொரோனா நெருக்கடி இன்னும் குறையவில்லை. இதற்கிடையே, சில நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி கூடுதல் தலைவலியை கொடுத்து வருகின்றன. குறிப்பாக, இந்தியாவில் பரவத் தொடங்கிய உருமாறிய கொரோனா உள்நாட்டில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவிவிட்டது. இந்த வைரஸுக்கு டெல்டா என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்டாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலகளவில் கடுமையாக அதிகரித்து வருவதாக உலக … Read more உலகத்துக்கே பெரிய ஆபத்து.. அச்சுறுத்தும் புதிய வைரஸ்!

அமெரிக்கா பறந்தார் நடிகர் ரஜினிகாந்த்: ஒரு மாத காலம் ஓய்வெடுக்கத் திட்டம்!

கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடிகர் ரஜினிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ ஹாஸ்பிட்டலில் சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழுவினரால் ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக இன்று அதிகாலை அமெரிக்கா பறந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த் . சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்குச் சென்று உடல் நிலை குறித்து பரிசோதனை செய்துகொள்வார். முன்னதாக, 2019-ம் ஆண்டு … Read more அமெரிக்கா பறந்தார் நடிகர் ரஜினிகாந்த்: ஒரு மாத காலம் ஓய்வெடுக்கத் திட்டம்!

இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு Tablet-ஆ! ஆளுக்கு 2 வாங்குறோம்!

ஹைலைட்ஸ்: இந்தியாவில் இரண்டு சாம்சங் கேலக்ஸி டேப்லெட்கள் அறிமுகம் அவைகள் கேலக்ஸி டேப் A7 லைட் மற்றும் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மாடல்கள் ஆகும் ஜூன் 24 முதல் விற்பனை ஆரம்பம் சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் டேப்லெட்களாக கேலக்ஸி டேப் A7 லைட் மற்றும் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ ஆகியவைகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Airtel பயனர்களின் தலையில் குண்டைத் தூக்கி போட்ட TRAI; Jio யூசர்கள் ஹேப்பி! நினைவூட்டும் வண்ணம், இந்த இரண்டு … Read more இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு Tablet-ஆ! ஆளுக்கு 2 வாங்குறோம்!

''தம்பி வா'' தளபதியை அழைக்கும் ஸ்டாலின்..? திண்டுக்கல்லில் பரபரப்பு போஸ்டர்..!

நடிகர் விஜய்க்கு வரும் 22 ஆம் தேதி பிறந்தநாள் வருகிறது. இதையொட்டி அவரது ரசிகர்களும், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் பரவலாக போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். சமூக ஊடகங்களில் ஏற்கனவே வாழ்த்து பதிவுகள் அதிகரித்துவிட்டன. திரைப்பட நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர். விஜய் மீது நடிகர் என்ற அடையாளம் தாண்டி அரசியல் பார்வையானது வெகுஜன மக்களிடையே பதிந்துவிட்ட நிலையில் அவருக்கு ஒட்டப்படும் போஸ்டர்களில் அவ்வப்போது அரசியல் அனல் வீச வீசி வருகிறது. … Read more ''தம்பி வா'' தளபதியை அழைக்கும் ஸ்டாலின்..? திண்டுக்கல்லில் பரபரப்பு போஸ்டர்..!