Ajith : அஜித் ரசிகரா நீங்கள்; இந்த குவிஸ் உங்களுக்காகத்தான்!

வணக்கம் மக்களே! இன்னைக்கு உழைப்பாளர் தினம். அதுமட்டுமில்லாம தமிழ் சினிமாவுல யாருடைய பின்புலமும் இல்லாமல் தன்னை தானே வளர்த்தெடுத்த அஜித் குமாருக்கும் இன்னைக்குதான் பர்த்டே! அவருக்கு நாம நம்மளோட வாழ்த்து சொல்லிருவோம். அதே நேரத்துல அஜித் படங்களை நீங்க எந்த அளவுக்கு பாத்துருக்கீங்கனு தெரிஞ்சுக்கதான் ஓரு ஜாலி குவிஸ்! இந்த லிங்கை க்ளிக் பண்ணி குவிஸ் விளையாடுங்க அஜித் பிறந்தநாள் குவிஸ் Source link

12,000 வலி நிவாரண மாத்திரைகள்… 100 ஊசி மருந்துகள் பறிமுதல் – வாகனச் சோதனையில் சிக்கிய நபர்!

சென்னை பெருநகரில் கஞ்சா, போதைப்பொருள்கள், சட்டவிரோதமாக போதைக்கு பயன்படுத்தும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் உள்ளிட்டவற்றைக் கடத்தி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆர்.கே.நகர் சுண்ணாம்பு கால்வாய் பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கைது அப்போது அவ்வழியாக வந்த பைக்கை … Read more

Ajith : "ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்" – அஜித் குமார் நேர்காணல் (Vikatan Originals)

அஜித் குமார் இந்திய அளவில் கவனிக்கப்படும் திரைக்கலைஞர். அமராவதி படம் தொடங்கி வலிமை வரை தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் திரைத்துறைக்குள் நுழைந்து தனக்கென குறிப்பிட்ட இடத்தை தக்க வைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். ரசிகர் மன்றங்களைக் கலைத்தது, தன்னை தல என அடைமொழியிட்டு அழைக்க வேண்டாம் எனத் தெரிவித்தது என அஜித்தின் முடிவுகள் அனைத்தும் திரைத்துறையைத் தாண்டியும் ஆச்சர்யம் ஏற்படுத்துபவை. பல வருடங்களாகவே அஜித் ஊடகங்களுக்கு நேர்காணல் அளிப்பதில்லை. 2012-ம் ஆண்டு … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – மே 2 முதல் 8 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

2 லட்சத்துக்கு குட்டி கார் இயான் வாங்கலாமா?|HYUNDAI ECON

விற்பனையில் டல் அடிக்கும் கார்கள் நின்று போனால் பரவாயில்லை; சேல்ஸில் சொல்லியடிக்கும் கார்கள்கூட திடீரென்று தயாரிப்பு நின்று போயிருக்கும். ஹூண்டாயின் இயான் அப்படிப்பட்ட கார்தான். நிஜமாகவே ஹூண்டாய்க்கு ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்த கார், இயான். முதன் முதலில் கார் வாங்குபவர்கள் ஆல்ட்டோவுக்குப் பிறகு… இல்லை இல்லை; இயானுக்கு அப்புறம்தான் ஆல்ட்டோவையே பலர் செக் லிஸ்ட்டில் வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட இயான், 2019 செப்டம்பர் மாதம் திடீரென்று நிறுத்தப்பட்டது என்று ஹூண்டாய் சொன்னபோது வருத்தமாகவே இருந்தது. … Read more

குழந்தைகளின் மனிதநேய உறவுகளுக்குத் துணைபோகும் “அக்கா குருவி’’!

“அக்கா குருவி’’யாகத் தமிழில் வருகிறது “சில்ட்ரென் ஆப் ஹெவன்’’. உலகத் திரைப்பட வரிசையில் “சில்ட்ரன் ஆப் ஹெவன்’’ திரைப்படத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்கிற பழக்கத்தை வைத்திருக்கிறேன். தொடக்கப் பள்ளிகளில் நாம் சந்தித்த வாழ்வியல் முறையை மீண்டும் எட்டிப் பார்க்க வைக்கும் அதிசயத்தை நான் உணர்வேன். வறுமையின் வடிவங்கள் இயல்பானவை. காலத்தின் வேகம் அளவிட முடியாதவை. ஆனால் கடந்த கால நினைவுகளின் தாக்கம் நம் இதய வலிகளை ஆறுதல் படுத்த உதவும். பகையைப் பொறுத்துப் போகச் சொல்லிய … Read more

01.05.22 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/Jxoon8CISOw #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

RR v MI : 9 -வது போட்டியில் மும்பைக்கு முதல் வெற்றி; தோல்வியைத் தேடிக்கொண்ட ராஜஸ்தான்!

கால்குலேட்டரைத் தேடவைக்கும் ஆர்சிபி, தோனியின் கைக்குத் திரும்பியிருக்கும் சிஎஸ்கே கேப்டன்ஷிப், ஐபிஎல்லின் முதல் கோப்பையை வார்னே கையிலேந்திய அதே மைதானத்தில் அவருக்கான நினைவேந்தல் என கவன ஈர்ப்பு நாளாக மாறியிருந்தது. அதனைத் தாண்டியும் ஆர்வமேற்றியது மும்பை – ராஜஸ்தான் மோதல். பட்லரின் மும்பைக்கு எதிரான ஏகாதிபத்தியத்தை இன்னமும் ஒருமுறை ரசிக்கலாம் என‌ ராஜஸ்தான் ரசிகர்கள் குதூகலமாக, ரோஹித்தின் பிறந்த நாளிலாவது, முதல் வெற்றி பரிசாகுமா என்பதே மும்பையின் ஏக்கமாக இருந்தது. இதுவரை எந்த ஐபிஎல் அணியும் தொடர்ச்சியாக … Read more

GT v RCB: கோலி, ரஜத் அரைசதம் வீண்… முதலிடத்தை மீண்டும் தக்கவைத்த குஜராத்!

பல இன்னிங்ஸுக்குப் பின்னர் கோலியின் அரைசதம்; குஜராத்தின் தொடர் வெற்றி என்பதையெல்லாம் கடந்து இந்தப் போட்டியில் நாம் கற்க வேண்டிய பாடம் ஒன்று இருக்கிறது. அது பிரதீப் சங்க்வான் பற்றியது. ஒரு குட்டி பிளாஷ்பேக் 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் இந்திய அணி உலகக் கோப்பை வெல்வதற்கும், ஐபிஎல் போட்டிகளின் முதல் ஏலம் ஆரம்பிப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது. விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, பிரதீப் சங்க்வான், சித்தார்த் கவுல் என பலர் அப்போது அண்டர் 19 வீரர்கள். … Read more

"நான் தென்னிந்தியப் படங்களைப் பார்த்ததில்லை. கமர்ஷியல் படங்களில் ஈடுபாடில்லை"- நவாசுதீன் சித்திக்

அண்மையில் வெளியான புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப்-2 போன்ற தென்னிந்தியப் படங்கள் இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்று வருகின்றன. இது பாலிவுட் சினிமாவில் எந்த விதமானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இதற்கு பதிலளித்த பிரபல பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக், “ஒரு படத்தின் தகுதிக்கு மேல் அதை பாராட்டுவதும், விமர்சனம் செய்வதும் ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டது. நாளை வேறொரு படம் வெற்றி பெற்றால் அதைப் பாராட்டுவார்கள். இது வழக்கம்” என்று … Read more