BB Ultimate எவிக்ஷன்: சுஜா வருணி, பாலா, அபிநய், ஜூலி – இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 5 விஜய் டிவியில் சமீபத்தில் முடிவைடந்ததைத் தொடர்ந்து, ஒடிடியில் முதன் முறையாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில், ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் அல்டிமேட். பிக் பாஸ் முந்தைய சீசன்களில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய வனிதா விஜய்குமார், பாலா, தாடி பாலாஜி, ஜூலி உள்ளிட்ட 14 பேர் பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளர்களாக இருக்கின்றனர். BB Ultimate சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேஷன் பிக் பாஸ் அல்டிமேட் 24 மணி நேர லைவ் … Read more