அமேதியில போட்டிப் போடறதைப் பத்தி இப்ப என்ன பேச்சு? கடுப்படிக்கும் ராகுல் காந்தி
இந்தூர்: தனது இமேஜைக் கெடுக்க பாஜக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ”என்னைப் பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள். மக்களிடம் அது என் செல்வாக்கைக் குறைக்கும் என்று நினைத்தார்கள். மக்கள் அதை தவறு என்று நினைக்கிறார்கள், ஆனால் என்னிடம் உண்மை இருப்பதால் என் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் என்னை ஒன்றும் பாதிக்கவில்லை நான் சரியான திசையில் செல்கிறேன்” என்று ராகுல் காந்தி … Read more