Netflix The Chosen One: மெக்சிகோ வேன் விபத்தில் பிரபல நடிகர்கள் இருவர் பலி
நெட்ஃபிக்ஸ் வெப்சீரிஸ் தொடரில் நடித்த இரண்டு நடிகர்கள் விபத்தில் உயிரிழந்தனர். நெட்ஃபிக்ஸ் தொடரான `The Chosen One` வலைதளத் தொடரில் பணியாற்றி வந்த இருவர் இந்த விபத்தில் உயிரிழந்தனர், ஆறு பேர் படுகாயமடைந்தனர். படப்பிடிப்பு நடைபெற்ற செட்டில் விபத்து நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. விபத்திற்கு உள்ளான வேன் சாண்டா ரோசாலியாவிலிருந்து உள்ளூர் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்தது. பாஜா கலிபோர்னியா சுர் தீபகற்பத்தில் முலேஜ் அருகே அவர்களது வேன் விபத்துக்குள்ளானது. விபத்து ஜூன் 16 அன்று … Read more