ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தை அரசியலாக்கக் கூடாது: இந்தியா
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் போர் மூண்ட நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணய் வாங்க இந்திய ஆயில் கார்பரேஷன் நிறுவனம் ரஷ்யா உடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பான செய்திகள் வெளியாகின. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது அமெரிக்காவின் தடைகளை மீறிய செயல் அல்ல எனக்ஜ் கூறினாலும், அமெரிக்கா தனது அதிருப்தியை பதிவு … Read more