கடந்த ஆண்டில் 25 நடைபாதை திட்டங்கள் பூர்த்தி – நகர அபிவிருத்தி ,வீடமைப்பு அமைச்சு தெரிவிப்பு
கடந்த ஆண்டில் 25 நடைபாதை திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில், 30 நடைபாதைகளை அமைப்பதற்கான இடங்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் 25 பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த டிசம்பர் 25ஆம் திகதிக்குள் அந்த அனைத்துப் கட்டுமானப்ணிகளை பூர்த்திச் செய்ய நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முடிந்துள்ளது. இதற்காக செலவிடப்பட்ட தொகை 1,263 மில்லியன் ரூபாவாகும். கஸ்பேவ, பலாங்கொடை, அம்பாறை, … Read more